🔥1

8. இயல் 8 & 9: அறமும் அழகியலும் (பா-வகை & அணி இலக்கணம்) (Units 8 & 9: Ethics, Prosody & Figures of Speech)

🧑
நீங்கள் (வீரர்)
100 HP
VS
சங்க நாயகன் (Sangam Champion)
100 HP
🪶
சுற்று 1 / 2கேள்வி 1 of 5

1.'போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி / வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட' - இதில் பயின்று வந்துள்ள அணி யாது?

கோட்டை மதிலின் மேல் இருந்த கொடிகள் காற்றில் அசைவதை, கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் வர வேண்டாம் என்று தடுப்பது போலக் கைகாட்டியதாக இளங்கோவடிகள் பாடியதில் அமைந்துள்ள அணி எது?